1 sourceUpdated
இலங்கையில் 03 மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைகளும் 05 புனர்வாழ்வு பிரிவுகளும் இயங்கி வருகின்றன
இலங்கையில் 03 மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைகளும் அவற்றுடன் தொடர்புடைய 05 புனர்வாழ்வு பிரிவுகளும் இயங்கி வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Summary
2026 ஆம் ஆண்டில் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்காக ராகம புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு 182 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஏனைய புனர்வாழ்வு பிரிவுகளுக்கான தேவைகளும், குறித்த வைத்தியசாலைக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
What this story is about
Organisations
