1 sourceUpdated
இலங்கை – துருக்கி இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா அவர்கள், இலங்கைக்கான துருக்கிய குடியரசின் தூதுவர் மேதகு செமிஹ் லுத்ஃபு துர்குட் (H.E. Semih Lütfü Turgut) அவர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
Summary
Semih Lütfü Turgut) அவர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
