1 sourceUpdated
ரயில்களில் காட்டுயானைகள் மோதுவதை தவிர்க்க புதிய திட்டம்
காட்டு யானைகள் ரயிலில் மோதி ஏற்படும் விபத்துக்கள் மற்றும் சேதங்களைக் குறைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட செயற்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் குழு அறை இலக்கம் 3 இல் நடைபெற்றது.
