1 sourceUpdated
தீபாவளி தின சைக்கிள் ஓட்டப் போட்டிகள்!
தீபாவளி தினத்தை முன்னிட்டு கோப்பாய் கண்ணகி அம்மன் கோவிலடி சன சமூக நிலையமும் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடத்திய மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் தீபாவளி தினமான நேற்று (08) காலை சிறப்பாக இடம்பெற்றன.
