1 sourceUpdated
பணமில்லா பயணங்களை மேம்படுத்த Dialog Touch, HelaGo புதிய நடவடிக்கை
இலங்கையின் மிகவும் மேம்பட்ட நிறுவன எரிபொருள் நிர்வாகத் தீர்வான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் Touch Card, ஊழியர்களின் போக்குவரத்து மற்றும் பயணம் சார்ந்த கட்டணங்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும், பணமில்லா முறையிலும் மேற்கொள்வதற்காக HelaGo உடன் இணைந்துள்ளது…
Summary
இக்கூட்டாண்மை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் ஒப்பந்தக் கையெழுத்திடும் நிகழ்வும் 2026 செப்டம்பர் 23 அன்று டயலொக் தலைமையகத்தில் இடம்பெற்றது. Go நிறுவனத்தின் ஸ்தாபகர் தனிக பெரேரா மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழுமத் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர். Go வாகன முன்பதிவுகளுக்கு Dialog Touch சேவையை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
What this story is about
Organisations