1 sourceUpdated
இன்று முதல் போலந்திலிருந்து இலங்கைக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை பயணிகள் விமான சேவை
ஐரோப்பா முழுவதும் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், போலந்திலிருந்து இலங்கைக்கான குளிர்கால சுற்றுலா விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Summary
இந்த விமானப் பயணங்களுக்காக என்டர் எயார் நிறுவனம் தனது விமானக் குழுமத்திலுள்ள போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த மூன்று விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி வரை, ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை குறித்த மூன்று நகரங்களிலிருந்தும் விமானங்கள் இலங்கைக்கு இயக்கப்படவுள்ளன.
