1 sourceUpdated
இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு 627 கோடி நிதி இழப்பு?
இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
Summary
இதற்கிடையில் கடந்த 2025 நடைபெற்ற தொடர்களின் மூலமாக சுமார் 158 கோடி ரூபாய் வருவாயை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஈட்டியிருந்தது. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2028 ஆம் ஆண்டுடன் காலாவதியாக உள்ளது. இதன் காரணமாக 2027 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுமார் 627 கோடி ரூபாய் வரை நிதி இழப்புகளை சந்திக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
