1 sourceUpdated
கனவுகளை வெல்லத் துடிக்கும் மாற்றுத் திறனாளி சகோதரர்கள்!
இது வெறுமனே ஒரு நோயுடன் போராடும் குடும்பத்தின் கதை அல்ல, தங்களது இரு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வாழ்க்கையையே மாற்றியமைத்த பெற்றோரின் கதை. உடல் பலவீனத்தை தாண்டி கல்வியிலும் சாதனைகளிலும் முன்னேறும் இரு சகோதரர்களின் கதை.
Summary
அதே நோய் அவரது மற்றொரு மகனான ஆத்விக் மெத்யூவையும் பாதித்தது. ஆனால், தனது பிள்ளைகளும் மற்றவர்களைப் போலவே வெளியில் சென்று, கல்வி கற்று, சமூக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். தொழில்நுட்ப உலகில் சாதித்து, தனது வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது இலட்சியம்.