1 sourceUpdated
நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துகள் – ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று (24) இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகளில் இரண்டு உந்துருளி செலுத்துநர்கள் மற்றும் வயோதிபப் பெண் ஒரு…
Summary
அவிசாவளை - கொழும்பு பிரதான வீதியில் அங்கொட சந்திக்கு அருகில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதிக்கொண்டதில், பிந்தெனிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய முச்சக்கரவண்டி செலுத்துநர் உயிரிழந்துள்ளார். மற்றைய முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்து முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
