1 sourceUpdated
‘பிக்பாஸ்’ பிரபலம் முத்துக்குமரன் தலைமறைவு!
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் அளித்த புகாரின் பேரில், ‘பிக்பாஸ்’ பிரபலம் முத்துக்குமரன் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Summary
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் அளித்த புகாரின் பேரில், 'பிக்பாஸ்' பிரபலம் முத்துக்குமரன் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மற்றும் தனது மேடைப் பேச்சுகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் முத்துக்குமரன்.
What this story is about
People
Places
