1 sourceUpdated
மதின்ப வயதினரின் டிஜிட்டல் அனுபவங்கள் குறித்த பயனுள்ள நுண்ணறிவுகளைப் பெற்றோருக்கு Family Pairing அம்சத்தை அறிமுகம் செய்யும் TikTok
டிஜிட்டல் பாதுகாப்புக் கல்வியை ஆதரிப்பதற்கான பிரத்யேக கல்வியாளர் வழிகாட்டியின் அறிமுகத்துடன், திரை நேரம், தொடர்புகள், உள்ளடக்க ஆர்வங்கள் மற்றும் பொதுப் பதிவுகள் குறித்து பெற்றோருக்கு அதிகத் தெளிவை புதிய அம்சங்கள் வழங்குகின்றன.
Summary
மேலும், எதிர்வரும் மாதங்களில் பதின்ம வயதினர் இந்தத் தளத்தில் யாருடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் பார்க்க அனுமதிக்கும் புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்த TikTok திட்டமிட்டுள்ளது. TikTok கலந்தாலோசித்த பதின்ம வயதினரின் பெற்றோர்களில் 80%க்கும் அதிகமானோர், இத்தகைய அம்சத்திற்கான அணுகலைத் தாங்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
What this story is about
Organisations
