2 sourcesUpdated
ஹட்டனில் பெய்த பலத்த மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து நிலையம்!
ஹட்டன் நகரில் (09) பிற்பகல் 3:00 மணியளவில் பெய்த பலத்த மழை காரணமாக ஹட்டன் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
Summary
ஆர் பகுதியில் போக்குவரத்து நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனிடையே, பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்குச் பிரிவுக்குள் நீர் கசிந்துள்ளதால், அங்குள்ள அதிகாரிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

