1 sourceUpdated
வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறிய இரும்பு தொழிற்சாலை:17 பேர் உயிரிழப்பு
மேற்கு துருக்கியில் உள்ள துறைமுக நகரமான இஸ்மிர் அருகே உள்ள இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 12 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
