1 sourceUpdated
ICC EMERGING ASIA BANKING AWARDS 2026 விருதுகள் நிகழ்வில் வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மைக்கான அங்கீகாரத்தை DFCC வங்கி சம்பாதித்துள்ளது
4வது ICC Emerging Asia Banking Conclave & Awards 2026 விருதுகள் நிகழ்வில், வளர்ச்சியில் சிறந்த செயல்பாடு - இலங்கை மற்றும் இலாபத்தன்மையில் சிறந்த செயல்பாடு - இலங்கை ஆகிய இரண்டு தேசிய அளவிலான விருதுகளை DFCC வங்கி வென்றுள்ளது.
Summary
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், DFCC வங்கியின் வெளிநாட்டு வங்கிச் சேவை, பணப் பரிமாற்றம் மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவரான அன்டன் ஆறுமுகம் அவர்களிடம், இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே. நிதிசார் வருவாயை மேம்படுத்தும் அதே வேளையில் தனது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான DFCC வங்கியின் திறனை இவ்விரு விருதுகளும் அங்கீகரிக்கின்றன.
