2 sourcesUpdated
விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயரிய விருது!
கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி ஃப்ளைதுபாய் (flydubai) விமானத்தின் விமானிகள் அறை (Cockpit) பகுதியில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையின்போது, படுகாயமடைந்த…
Summary
இந்த விருதுகளை துபாயின் முடிக்குரிய இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குறித்த பணியாளர்களுக்கு வழங்கினார். முன்னதாக, நேற்று ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் மற்றும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் இந்த விமானப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பாராட்டினர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Organisations
Places
