1 sourceUpdated
தாஜுதீன், எக்னலிகொட படுகொலையுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு : NPP எம்.பி பகிரங்கம்
வசீம் தாஜுதீன், பிரகீத் எக்னலிகொட படுகொலை சம்பவங்களுடன் நாமல் ராஜபக்சவும், ராஜபக்ச குடும்பத்தினரும் தொடர்புபட்டுள்ளார்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார்.
