1 sourceUpdated
இளைஞர் சமூகத்தையும் பாராளுமன்றத்தையும் இணைத்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்
இளைஞர் சமூகத்தையும் பாராளுமன்றத்தையும் இணைத்து எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.
