1 sourceUpdated
அற்புத வரம் பெற்ற புனித மார்ட்டின் டி போரஸ்
கத்தோலிக்கத் திருச்சபையின் போற்றத்தக்க புனிதர்களில் ஒருவராக புனித மார்ட்டின் டி போரஸ் திகழ்கின்றார். 1579 ஆம் ஆண்டு பெரு நாட்டின் லீமா நகரில் அவர் பிறந்தார்.
Summary
1579 ஆம் ஆண்டு பெரு நாட்டின் லீமா நகரில் அவர் பிறந்தார். கலப்பு இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், மார்ட்டின் தனது சிறுவயதில் சமூகத்தில் பல அவமதிப்புகளையும் வறுமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும், தன் மீதான அவதூறுகளையும் அவமதிப்புகளையும் அவர் சிலுவை நாதரின் தியாகத்தோடு ஒப்பிட்டு, அமைதியுடன் ஏற்றுக்கொண்டார்.