1 sourceUpdated
இலங்கை எக்ஸ்போ 2027’ வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபை பாராட்டு
'இலங்கை எக்ஸ்போ 2027' சர்வதேச வர்த்தக கண்காட்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்காக ஒத்துழைப்புக்கள் மற்றும் அனுசரணைகளை வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்கு நிறுவனங்களைப் பாராட்டும் நிகழ்வு நேற்று (09) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் இடம்பெற்றது.
What this story is about
Organisations
- இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
- முதுகலை மேலாண்மை நிறுவன முன்னாள் மாணவர் சங்கம்
- மேற்கு சர்வதேச முனையம் (தனியார்) லிமிடெட்
- இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
- இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில்
- ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்
- இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்
- அக்பர் பிரதர்ஸ் தனியார் நிறுவனம்
