1 sourceUpdated
அலுமாரியில் இருந்த ஆடைகளால் கோடீஸ்வரியான பெண் – ஆச்சரியமூட்டும் தொழில் முயற்சி!
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசிக்கும் 35 வயதான வென் சாங் என்ற பெண், தனது ஆடைகளை இணையவழியில் வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் சுமார் 5,000…
Summary
இந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் ஆடைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் ஈட்டுவது தொடர்பான கட்டுரையொன்றைப் படித்த அவர், அதனால் ஈர்க்கப்பட்டு தனது ஆடைகளை இணையவழி வாடகைச் செயலியில் பதிவேற்றத் தொடங்கியுள்ளார். ஏனைய பெரிய நகரங்களில் காணப்படும் வாடகைக் கட்டணங்களை விட 20 முதல் 30 சதவீதம் குறைவான விலையில் ஆடைகளை வழங்கி வருகிறார்.
