1 sourceUpdated
கனடாவிலும் கௌரவம் ..! ஈழத் தமிழனின் சாதனை ..!
தாயகத்தில் விஞ்ஞான பாட ஆசிரியராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார்.பொதுநலவாய அமைப்பு நடத்திய போட்டியொன்றில் விருது ஒன்றையும் பெற்றுக்கொண்டவர்.
Summary
அவர் ஐபிசி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சிக்கு தனது சேவையை இவ்வாறு விபரிக்கிறார். அது ஒரு தகவல் சேமிப்பு போன்றது என்கிறார் இவர். தற்போது பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தை முடித்துவிட்டால் சரி என்ற கற்பித்தலே நடைபெறுகிறது.
