1 sourceUpdated
ஐபிஎல் மினி ஏலத்தில் இலங்கையின் இரு வீரர்கள் அதிக விலைக்கு பதிவு
இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) வீரர்கள் ஏலத்தில் இலங்கையின் மதீஷ பதிரண மற்றும் வனிந்து ஹசரங்க இருவரும் அதிகபட்ச அடிப்படை விலையான இந்திய நாணயப்படி 2 கோடி ரூபாவுடன் இடம்பெற்றுள்ளனர்.
What this story is about
People