1 sourceUpdated
கொழும்பில் நகைக்கடைகளைக் குறிவைத்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு – ஆறு மொழிகளில் பேசும் சந்தேகநபர் கைது!
கொழும்பு கோட்டை, துறைமுகம் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள ஆடம்பர நகைக்கடைகளுக்குச் சென்று, நகைகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி சும…
Summary
வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகை தரும் நகைக்கடைகளையே குறித்த சந்தேகநபர் இலக்கு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 37 வயதுடைய சந்தேகநபர், கட்டுகஸ்தோட்டை மாப்பானாவத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கல்கிசையில் வாடகை அறையொன்றில் தங்கியிருந்து இந்தத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
