1 sourceUpdated
மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர்!
ஸ்பெயினில் உள்ள எஸ்டாடியோ ஹெலியோடோரோ ரோட்ரிக்ஸ் லோபஸ் மைதானத்தில் டெனெரிப் மற்றும் எஃப்சி அண்டோரா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது.
Summary
அப்போது அண்டோரா அணியின் கோல்கீப்பர் ஜீசஸ் ஒவோனோ, பந்தைத் தடுப்பதற்காக தனது பெட்டிப் பகுதிக்கு வெளியே அவசரமாக ஓடிவந்து மோதினார். உடனடியாக மைதானத்திற்குள் நுழைந்த வைத்தியக் குழுவினர் அவருக்கு ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக தீவிர முதலுதவி அளித்தனர். வைத்தியக் குழுவினர் மேற்கொண்ட தீவிர முயற்சியால் அவரது நாடித்துடிப்பு மீண்டும் மீட்கப்பட்டு, உடனடியாக அவசர ஊர்தி மூலம் அருகிலுள்ள வைத்தியசாலைக் கொண்டு செல்லப்பட்டார்.
