1 sourceUpdated
அபர்டீன் நிறுவனத்தின் நெப்டியூன் ரீசைக்கிளர்ஸ் ஆதரவுடன் எசல பெரஹரவில் 45,000-க்கும் மேற்பட்ட PET போத்தல்கள் சேகரிப்பு
இலங்கையின் முக்கியமான கலாசார நிகழ்வுகளில் ஒன்றான கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் 250-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
