1 sourceUpdated
15 வயதில் பரிசாக சிற்றூந்து ஆனால் 3 வருடத்திற்கு பின் தான் வாகன அனுமதி பத்திரம்!
நடப்பு ஆண்டின் ஐ.பி.எல். தொடரில் அதிரடித் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, 'சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன்' விருதை வென்ற 15 வயது இளம் வ…
Summary
தொடரில் அதிரடித் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, 'சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன்' விருதை வென்ற 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்குச் சிற்றூர்தி ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசைத் தனது பெற்றோருடன் இணைந்து வைபவ் சூர்யவன்ஷி மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். தொடரில் வைபவ் சூர்யவன்ஷி காட்டிய அதிரடித் துடுப்பாட்டம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
What this story is about
People
