1 sourceUpdated
பொறுப்பான, குழந்தை நேய ஊடக அறிக்கையிடலுக்கான தேசிய வழிகாட்டல் கையேடு அறிமுகம்
குழந்தைகள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட தேசிய வழிகாட்டல் கையேடு இன்று (09) அறிமுகப்படுத்தப்பட்டது.
Summary
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பணிப்பாளர் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞானியுமான ஷானிகா மல்லல்கொட, இந்தக் கையேடு 14 ஆண்டுகால முயற்சியின் பலன் எனத் தெரிவித்தார்.
What this story is about
People
Organisations
