1 sourceUpdated
இலங்கை - நோர்வே கடற்றொழில் தொழிற்துறை உறவுகள் புதிய பாதையில்: உள்நாட்டு மீன்பிடித் தொழிலை மேம்படுத்த நோர்வே முழு ஆதரவு...
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் புதுடெல்லியிலுள்ள நோர்வே தூதரகம் மற்றும் நோர்வே கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று (03) அமைச்சில் நடைபெற்றது.
