1 sourceUpdated
இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டக் கொடுப்பனவுகள் மீள வழங்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டக் கொடுப்பனவுகள் மீள வழங்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எதிர்வரும் வாரம் நிதி விடுவிப்பிற்க்கான அனுமதி கிடைக்கும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
Summary
இடைநிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டக் கொடுப்பனவுகள் மீள வழங்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறித்த வீட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான ஆரம்பக் கொடுப்பனவுகள் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த நிலையில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து பரிசீலனை நடவடிக்கையின் பொருட்டு கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டன.
