1 sourceUpdated
முன்னாள் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவுடனான சந்திப்பு குறித்து அமெரிக்கத் தூதுவர் மகிழ்ச்சி
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியமை குறித்துத் தாம் மகிழ்ச்சியடைவதாக அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
