2 sourcesUpdated
அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் கனமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெள்ள அபாயம்…
Summary
அப்பகுதியின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த அதிக மழை காரணமாகவும், பஸ்னகொட நீர்த்தேக்கத்தின் மதகுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.

