1 sourceUpdated
மான் ஒன்று தாக்கியதில் கைதி பலி
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்றுவந்த கைதியொருவர் மான் ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
Lead report
Summary
இதன்போது காயமடைந்த அவர் தெம்பரகவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வரபலான பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவராவார். உயிரிழந்தவரின் சடலம் தெம்பரகவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (09) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
