1 sourceUpdated
மீண்டும் அறுவைச் சிகிச்சையா? மருத்துவமனையில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி!
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ திடீர் குடல் அடைப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Summary
அவருக்கு சிகிச்சை அளித்து வரும் பிரேசிலின் DF Star மருத்துவமனை நேற்று (21) வெளியிட்ட அறிக்கையில், அவருக்கு நரம்பு வழியாகத் திரவங்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் வழங்கும் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதுடன், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
What this story is about
Organisations
