1 sourceUpdated
வரவு - செலவுத் திட்ட உரை: வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சியின் திட்டத்தில் கருத்து வேறுபாடு
ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரையை புறக்கணிக்கும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ள நிலையில், அவ்வாறு எதிர்ப்பை பதிவு செய்வது தவறான முன்னுதாரணமாக அமையும் என பிறிதொரு தர…
Summary
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரை தொடர்பில் கலந்துகொள்வதா அல்லது வெளிநடப்பு செய்வதா என்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை நிலைப்பாட்டில் இருந்துகொண்டு கலந்தாலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
What this story is about
People
Organisations
