1 sourceUpdated
சென்னையில் பள்ளிவாசல்கள் மீது நடந்த தாக்குதல் பின்னணி: முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை
சென்னையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
Summary
சென்னை வடபழனி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவங்கள் ஆழ்ந்த கவலை, அச்சம், சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரான நவாஸ் கனி எம். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 14 -ம் திகதி வடபழனி பள்ளிவாசலிலும், 26 -ம் திகதிகோயம்பேடு பள்ளிவாசலிலும் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்துள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
