1 sourceUpdated
உள்நாட்டு கரும்புத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இலங்கை – பிரேசில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து
உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கரும்புத் தொழில்துறையை வினைத்திறன் மிக்க, போட்டித்தன்மை வாய்ந்த, நிலைபேறான கைத்தொழிலாக அபிவிருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் பிரேசில் அரசாங்கத்திற்கும் இடையில் புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
