1 sourceUpdated
ஸ்பெயினை உலுக்கிய தொடருந்து விபத்து: இடைநிறுத்தப்பட்ட இடைக்காலப் பொதுத்தேர்தல் பிரசாரங்கள்
ஸ்பெயினில் நடைபெறவிருக்கும் இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஸ்பெயினில் வரவிருக்கும் நவம்பர் 29 ஆம் திகதி இடைக்காலப் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.
Summary
இந்தநிலையில், டோலிடோ (Toledo) பகுதியில் இடம்பெற்ற பேரழிவுமிக்க தொடருந்து விபத்து பிரதமர் பெட்ரோ சான்செஸின் (Pedro Sánchez) ஆளும் சோசலிசக் கட்சிக்கு (PSOE) கடுமையான அரசியல் சவாலை ஏற்படுத்தியுள்ளது. மாட்ரிட்டிலிருந்து செவில் நோக்கிச் சென்ற RENFE AVE அதிவேக தொடருந்து, உர்தா (Urda) பகுதியில் நின்று கொண்டிருந்த இரியோ (Iryo) இரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்தனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
People
Organisations
