1 sourceUpdated
அப் கன்ட்ரியின் முதல் தோல்விக்கு பின்னர் 4ஆம் வாரம் இன்று ஆரம்பம்
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரில் சுப்பர் சிக்ஸ் சுற்றின் நான்காவது வாரத்துக்கான போட்டிகள் இன்று (27) ஆரம்பமாகவுள்ளன.
Summary
இந்தத் தொடர் முழுவதும் தோல்வியுறாமல் இருந்த அப்கன்ட்ரி லயன்ஸ் அணி கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் கொழும்பு கால்பந்து கழகத்திடம் தோல்வியுற்ற நிலையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி அதிகரித்துள்ளது. நான்காவது வாரத்துக்கான முதல் போட்டியாக இன்று (27) சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம், ரினோன் விளையாட்டு கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது.