1 sourceUpdated
Southern Cross பல்கலைக்கழகம் மற்றும் NSBM Green பல்கலைக்கழகம் பங்காண்மையை மேம்படுத்தியுள்ளதனூடாக இலங்கையின் முதலாவது இரட்டை பட்டக்கற்கை அறிமுகம்
அவுஸ்திரேலியாவின் Southern Cross பல்கலைக்கழகம், NSBM Green பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இலங்கையில் இதுவரை வழங்கப்படாத முதலாவதும் ஒரே ஒரு இரட்டைப் பட்டப்படிப்புத் திட்டத்தை (Double Degree) இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
Summary
மேலும் இந்நிகழ்வு, NSBM Green பல்கலைக்கழகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாகவும் அமைந்தது. உலகத் தரம், எதிர்காலத்திற்கு தயாரான கல்வி மற்றும் எமது மாணவர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றில் NSBM' இன் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது." பேராசிரியர் E. வீரசிங்க, உப வேந்தர், NSBM Green பல்கலைக்கழகம்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
