2 sourcesUpdated
வாகனங்களின் விலையில் மாற்றம் ஏற்படாது : வெளியான தகவல்!
இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைவதற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Summary
இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைவதற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதி தொடர்பில் தமது சங்கம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்.
What this story is about
People
Organisations

