1 sourceUpdated
ஸ்திரப்படுத்தலிலிருந்து அரச முதலீட்டை நோக்கி…
இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் என்பது முன்னைய ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்டதைப் போலல்லாது, வெறும் வருடாந்தக் கணக்கறிக்கையாக மாத்திரமே பார்க்கப்படாமல், கடன் நெருக்கடிக்குப் பிந்தைய ஸ்திரப்படுத்தல் கட்டத்திலிருந்து அரச முதலீட்டை நோக்…
Summary
அதேவேளை, பொருளாதார மீட்சிக்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் இக் காலகட்டத்தில், பொதுமக்களின் உடனடி வாழ்க்கைச் செலவு, வரிச்சுமை மற்றும் நிர்வாகச் சவால்களைச் சமநிலைப்படுத்தும் ஒரு இடைநிலை வரவு-செலவுத் திட்டமாக இது மதிப்பிடப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மூன்றாவதாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2027 வரவு-செலவுத் திட்டம் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது.