1 sourceUpdated
SLT‑MOBITEL அணி 41ஆவது வருடாந்த மேர்கன்டைல் தடகள சம்பியன்ஷிப் 2026 போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியது
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT‑MOBITEL தனது விளையாட்டு வலிமைத்திறனை மீண்டும் உறுதி செய்யும் வகையில், அண்மையில் நடைபெற்ற 41ஆவது வருடாந்த மேர்கன்டைல் தடகள சம்பியன்ஷிப் 2026 போட்டிகளில் தொடர்ச்சியாக…
Summary
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த தடகள போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் சுமார் 50 முன்னணி நிறுவனங்களின் 2500 தடகள வீரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. போட்டிகரமான களத்தில் SLT‐MOBITEL தடகள அணியினர் பல பிரிவுகளில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
