1 sourceUpdated
அறிமுக வீரருடன் பங்களாதேஷை எதிர்கொள்ளவிருக்கும் மே.இ. தீவுகள்
மணிக்கட்டு உபாதைக்கு முகம் கொண்ட, முன்வரிசை வீரர் எவின் லூயிஸிற்குப் பதிலாக பங்களாதேஷ் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் அறிமுக வீரரான அகீம் அகஸ்டே இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.
Summary
ஷாமர் ஜோசேப் பங்களாதேஷூடனான ஒருநாள் மற்றும் T20i தொடர் ஆகிய இரண்டு குழாம்களிலும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஒரு பக்கமிருக்க ரமோன் சிம்மோன்ஸ் மற்றும், ஆமீர் ஜான்கோ ஆகிய வீரர்களும் மேற்கிந்திய தீவுகள் T20i குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
