1 sourceUpdated
மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்தி, அரச நிதியை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் ஜனாதிபதி
மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்தி, அரச நிதியை வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் வலியுறுத்தினார்.
