1 sourceUpdated
திருச்சி சிறப்பு முகாமில் பதற்றம்: மரங்களின் மீதேறி இலங்கை தமிழர்கள் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு கடந்த 1-ஆம் திகதி முதல் வழங்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களுக்கான தினசரி கொடுப்பனவுகள் வழங்கப்படாததால், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நேற்று காலை முத…
Summary
அடிப்படை வாழ்வாதார உரிமைகளும், உணவுக்கான தொகையும் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அகதிகள், முகாம் வளாகத்திற்குள் உள்ள உயரமான மரங்களின் மீதேறி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
