1 sourceUpdated
பொலிஸ் சேவையில் புதிதாக 257 பெண்கள் இணைப்பு
பொலிஸ் சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கிலும் 275 பெண் பொலிஸார் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.புதிதாகச் சேர்க்கப்பட்ட இவர்கள் சுமார் ஆறு மாத கால அடிப்படைப் பயிற்சியைப் பெ…