1 sourceUpdated
போதைப்பொருள் ஒழிப்பில் பாரிய முன்னேற்றங்கள்
இலங்கையில் போதைப்பொருள் குற்றங்கள் கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக பரந்து விரிந்த ஒன்றாக வளர்ச்சி பெற்றுக் காணப்படுகிறது. இது ஒரு சட்ட விரோத செயற்பாடாக இருந்தாலும் அது கடத்தல், விநியோகம், விற்பனை, பாவனை என வியாபித்துள்ளது.
Summary
இது போதைப்பொருள் பயன்படுத்துபவரையோ அல்லது தெருக்களில் சிறியளவில் வியாபாரம் செய்பவரையோ மாத்திரம் குறிவைக்கும் நடவடிக்கை அல்ல. மாறாக போதைப்பொருள் வலையமைப்பின் உச்சியில் உள்ள சூத்திரதாரிகள், அவர்களின் கறுப்புப் பணம், ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகம் மற்றும் அவர்கள் பெறும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டமாக அமைந்துள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.