1 sourceUpdated
நீர்கொழும்பு பராமரிப்பு மையத்தில் கொலை செய்யப்பட்ட நாய்: இருவர் கைது
நீர்கொழும்பில் உள்ள செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையத்தில் நாயொன்று மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் உரிமையாளரும், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விலங்கு நலக் கூட்டமைப்பு தெரி…
Summary
இந்த நிலையில், குறித்த பராமரிப்பு மையம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகர சபை மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், பிராணி வன்கொடுமைக்கு எதிராக சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் விலங்கு நலக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. டேங்கோ (Tango) என அழைக்கப்படும் நாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
