1 sourceUpdated
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய ‘ஒன் இன், ஒன் அவுட்’ திட்டத்தின் கீழ் நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக “தேவையற்ற மற்றும் அச்சுறுத்தும்” போக்கு
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய 'ஒன் இன், ஒன் அவுட்' (One in, one out) திட்டத்தின் கீழ் நாடு கடத்தப்படும்...
Summary
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய 'ஒன் இன், ஒன் அவுட்' (One in, one out) திட்டத்தின் கீழ் நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக "தேவையற்ற மற்றும் அச்சுறுத்தும்" (Unnecessary and intimidating) நடத்தை கையாளப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகளுக்கான மாட்சிமை தங்கிய கண்காணிப்பகத்தின் (HM Inspectorate of Prisons - HMIP) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
