1 sourceUpdated
விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நீர்மட்டம் உயர்வு - மேலதிக நீர் வான் மேவி பாய்கின்றது.
நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்க பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் நேற்று (08) மாலை முதல் வான் மேவி பாய்கின்றது.
